Wednesday, February 20, 2013

தோணிச்சு எழுதிட்டேன் :)

முற்றுகையிட்டு சூழ்ந்து முடித்ததை கண்டேன்
புறம் முழுதும் மூழ்கி பின்
அகமும்  வீழுமோ என்றென்னும் போது
நல்ல வேளை  அணையிட்டு ஓர் எல்லை வகுத்தாய்
.
.
.
மை எழுதிய உன் கண்களால். 

Distress lays burden on this lonely being,
Whilst this damsel breathes with all grace and wonder!

Saturday, February 9, 2013

குப்பை வன்டி காலம் ...!


கடந்தே செல்கிரார்கள், அவசரமாகவே
முகம் கோனி, மிக விறைவாக

என்னிடம் உள்ளது எல்லாம் அவர்களின் ஒரு பகுதி
கழித்ததை எல்லாம் என்னோடே கூட்டிஉள்ளேன்

மிக விறைவாக கடந்தே செல்கிரார்கள்
கழிந்ததை நினைக்காத கலங்கியே இயங்கும் மனிதர்தாம்!