Monday, October 21, 2013

சிங்கபல்

என்னமோ இருக்கிறது இந்த சிங்கபலில்

மைய்யலான சிரிப்பில் கொஞ்சம் 'மை' வைப்பதுதானோ ...!

Friday, August 16, 2013

பாட்டன் பேறு

பெற்றவரெல்லாம் பெற்றது பேறு என்றெண்ணி இருந்திட்டாலும்
இருப்பர் சிலர் பெற்றவர்ரிடத்தே பேருடையதாய் இல்லாவிடிலும்
பெயருக்கேனும் கொடுத்திட்டல் வேணும் என வேண்டி

பெற்றதன் பயனே பயன் கருதாது பலர் பேரடைய பலமுறை கொடுத்திட்டல் தாம்
அஃது கொடுத்திடாலும் பட்டவரிடதே பட்டகடன் தீர்த்தாய் மனம்கொள்வதில்லை

பாரில் ஒருவர் உண்டோ எவர் மனம் பெற்றவரிடதே பெற்றளவில்லை எனினும்
மனம்  பெயருக்கேனும் பட்டகடன் தீர்த்த பேரு

யான் கண்டவரை, தாயை போல் பேற்றசெயின் சேய், தன் கையில்
என் பேத்தி என்று கொண்ட பாட்டன்மாரே!


Please excuse for the immense spelling mistakes :(

Monday, March 4, 2013

குட்டி குருவி

கொடிகள் இருக்குங்கால் குட்டி குருவிகள் இளைபாருகின்றன 
அவைகளில் பாயபோவது மின்சாரமோ காயபோவது யார் துணியோ 
குட்டி குருவிக்கு என்ன கவலை?

Wednesday, February 20, 2013

தோணிச்சு எழுதிட்டேன் :)

முற்றுகையிட்டு சூழ்ந்து முடித்ததை கண்டேன்
புறம் முழுதும் மூழ்கி பின்
அகமும்  வீழுமோ என்றென்னும் போது
நல்ல வேளை  அணையிட்டு ஓர் எல்லை வகுத்தாய்
.
.
.
மை எழுதிய உன் கண்களால். 

Distress lays burden on this lonely being,
Whilst this damsel breathes with all grace and wonder!

Saturday, February 9, 2013

குப்பை வன்டி காலம் ...!


கடந்தே செல்கிரார்கள், அவசரமாகவே
முகம் கோனி, மிக விறைவாக

என்னிடம் உள்ளது எல்லாம் அவர்களின் ஒரு பகுதி
கழித்ததை எல்லாம் என்னோடே கூட்டிஉள்ளேன்

மிக விறைவாக கடந்தே செல்கிரார்கள்
கழிந்ததை நினைக்காத கலங்கியே இயங்கும் மனிதர்தாம்!