Wednesday, November 14, 2012

தற்செயல்


தோன்றுவது எல்லாம் தற்செயல் எண்ணாலும் 
தற்செயல்கள் தற்செயலாய் அல்லவே ?!?

தற்செயலாய் போசிக்கி புகந்திட்டன சில அணுமின் ஆலைகள் 
பிரபஞ்சம் வந்த கதை தற்செயலாய்தான் கொள்ள முடிகிறது 
பல விஞ்ஞாணம் ஆரம்பித்ததும் அவை அப்படி அல்ல என்று தீர்வானதும் 
இன்று இங்கு சென்றுவருவோம் என்று தீர்மானித்ததும்

அங்கு அவள் வருவாள் பாயும் கூர் விழியும் என்னை கொய்த்துபோகும்
என்பது நிச்சயம் விதியாம் !

Sunday, November 4, 2012

there is nothing to it!?


poetry, painting, sculpture
true are their texture
music, food, love
fine are their lustre

so are these fine mornings,
rough traffic, great movies,
sweet company...
aren't we those fine ants in a tiny box
with a few grains of surprise!

Friday, September 14, 2012

நனைவது...

நனைவது மிக நன்றாக இருக்கிறது ...
திடீரென்று  வான் பெய்த மழையிலும்
அதிசயமாய் அன்போடு வந்த விசாரிபிலும்.

Sunday, June 3, 2012

கண்ணொளி மின்னல்!


மாயட்டும் பொய்யர்கள்
ஒளியை விட ஓசை சற்றே தாமதிக்குமாம்
மின்னிய பின்தான் இடி இடிக்குமாம்
இடி இடி என இடித்தது கொலுசோசை
உருக்குலைந்த என்னை பின்னரும் இரக்கமே இல்லாமல்
வெட்டியே சென்றது அந்த கண்ணொளி மின்னல்!

ஊடுருவல்...

'சுள்' என காயும் வெய்யிலில் 
'சில்' என குடித்த தண்ணீரை தவிர
என்னுள் எங்கு வரை ஊடுருவி பரவியது
என்பதை உணர்ந்தது உன் பார்வையில்....